Tamil Dictionary 🔍

விழியன்

viliyan


பெருங்கண்ணுடையவன் ; பிதுங்கிய விழியுடையவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெருங்கண்ணுடையவன். (W.) 1. One having large prominent eyes; பிதுங்கிய விழியுடையவன். 2. One having bulging eyes;

Tamil Lexicon


viḻiyaṉ
n. விழி.
1. One having large prominent eyes;
பெருங்கண்ணுடையவன். (W.)

2. One having bulging eyes;
பிதுங்கிய விழியுடையவன்.

DSAL


விழியன் - ஒப்புமை - Similar