பிரியன்
piriyan
அன்புள்ளவன் ; கணவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கணவன். பிரியன் பிரியை யென்றாயினம் (தனிப்பா.). 2. Beloved husband; அன்புள்ளவன். பிரியரா மடியவர்க் தணியர் (தேவா. 558, 9). 1. One who loves;
Tamil Lexicon
, ''s.'' [''fem.'' பிரியை.] A beloved husband, கணவன்.
Miron Winslow
piriyaṉ
n. priya.
1. One who loves;
அன்புள்ளவன். பிரியரா மடியவர்க் தணியர் (தேவா. 558, 9).
2. Beloved husband;
கணவன். பிரியன் பிரியை யென்றாயினம் (தனிப்பா.).
DSAL