Tamil Dictionary 🔍

விரிநூல்

virinool


தொகுத்துக் கூறாது விரித்துக் கூறும் நூல் ; ஆகமங்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆகமங்கள். விரிநூலந்தணர் விழவு தொடங்க (பரிபா. 11, 78). 2. The Agamas; தொகுத்துக் கூறாது விரித்துக்கூறும் நூல். 1. Elaborate treatise;

Tamil Lexicon


viri-nūl
n. விரி 2-+.
1. Elaborate treatise;
தொகுத்துக் கூறாது விரித்துக்கூறும் நூல்.

2. The Agamas;
ஆகமங்கள். விரிநூலந்தணர் விழவு தொடங்க (பரிபா. 11, 78).

DSAL


விரிநூல் - ஒப்புமை - Similar