வழிநூல்
valinool
நூல் மூன்றனுள் ஒன்றான முதனூல் வழியை விகற்பிக்கும் நூல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நூல் மூவகையுள் முதனூலின் முடிபைப் பெரும்பான்மை யொத்துச் சிறுபான்மை மாறுபடும் நூல். (தொல். பொ. 650). Secondary work, agreeing for the most part with its original or mutaṉūl, and deviating from it wherever the author considers it proper or necessary, one of three kinds of nūl, q.v.;
Tamil Lexicon
, ''s.'' A copy of an original work. See நூல்.
Miron Winslow
vaḷi-nūl
n. வழி+.
Secondary work, agreeing for the most part with its original or mutaṉūl, and deviating from it wherever the author considers it proper or necessary, one of three kinds of nūl, q.v.;
நூல் மூவகையுள் முதனூலின் முடிபைப் பெரும்பான்மை யொத்துச் சிறுபான்மை மாறுபடும் நூல். (தொல். பொ. 650).
DSAL