Tamil Dictionary 🔍

விராகம்

viraakam


பற்றின்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பற்றின்மை. விராகத்தை நனிமுயன்று (ஞானவா.வீதக. 31). Indifference to worldly pleasures; absence of passion or attachment;

Tamil Lexicon


s. (வி) absence of passion, as an exalted state of the soul, விருப் பின்மை. விராகன், one without passion, the Deity, கடவுள்; 2. Argha.

J.P. Fabricius Dictionary


வெறுப்பு.

Na Kadirvelu Pillai Dictionary


virākam
n. vi-rāga.
Indifference to worldly pleasures; absence of passion or attachment;
பற்றின்மை. விராகத்தை நனிமுயன்று (ஞானவா.வீதக. 31).

DSAL


விராகம் - ஒப்புமை - Similar