விவாகம்
vivaakam
திருமணம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சோடசசம்ஸ்காரங்களுள் ஒன்றான கல்யாணம். விவாகமும் காருகத்தமும் கூறினமையும் (சிலப். 9, 28, உரை). Marriage, matrimony, one of cōṭaca-camskāram, q.v.;
Tamil Lexicon
s. marriage, matrimony, கலி யாணம். விவாவ சம்பந்தம், marriage alliance. விவாகஸ்திரி, a married woman. விவாகம் பண்ண, செய்ய, to marry.
J.P. Fabricius Dictionary
மணம்.
Na Kadirvelu Pillai Dictionary
vivākam
n. vivāha.
Marriage, matrimony, one of cōṭaca-camskāram, q.v.;
சோடசசம்ஸ்காரங்களுள் ஒன்றான கல்யாணம். விவாகமும் காருகத்தமும் கூறினமையும் (சிலப். 9, 28, உரை).
DSAL