Tamil Dictionary 🔍

விளாகம்

vilaakam


போர்க்களம் ; சூழ்ந்தவிடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சூழ்ந்தவிடம். பைம்பொழில் விளாகத்து (தேவா. 734, 6). 1. Surrounding area; போர்க்களம். வென்றவர் விளாகந்தன்னுட் சென்றிலேன் (தேவா. 1193. 1). (பிங்.) 2. Battlefield;

Tamil Lexicon


s. battle-field, போர்க்களம்.

J.P. Fabricius Dictionary


போர்க்களம்.

Na Kadirvelu Pillai Dictionary


viḷākam
n. வளாகம். [M. viḷāgam.]
1. Surrounding area;
சூழ்ந்தவிடம். பைம்பொழில் விளாகத்து (தேவா. 734, 6).

2. Battlefield;
போர்க்களம். வென்றவர் விளாகந்தன்னுட் சென்றிலேன் (தேவா. 1193. 1). (பிங்.)

DSAL


விளாகம் - ஒப்புமை - Similar