Tamil Dictionary 🔍

விருகம்

virukam


செந்நாய் ; விலங்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செந்நாய். மையார் விருகந் துருவி மறைந்தே (கம்பரா.நகர்நீங்கு. 83, பி-ம்.). (பிங்.) A kind of wild dog; மிருகம். பல்விருக மாகி (திருவாச, 1, 27). Animal, beast;

Tamil Lexicon


s. a wild dog, செந்நாய்; 2. a beast, மிருகம்; 3. a wolf, ஓனாய்; 4. a jackal, நரி; 5. a crow, காகம்.

J.P. Fabricius Dictionary


செந்நாய்.

Na Kadirvelu Pillai Dictionary


virukam
n. vrka.
A kind of wild dog;
செந்நாய். மையார் விருகந் துருவி மறைந்தே (கம்பரா.நகர்நீங்கு. 83, பி-ம்.). (பிங்.)

virukam
n. mrga.
Animal, beast;
மிருகம். பல்விருக மாகி (திருவாச, 1, 27).

DSAL


விருகம் - ஒப்புமை - Similar