Tamil Dictionary 🔍

வராகம்

varaakam


பன்றி ; திருமால் ; பிறப்புகளுள் ஒன்று ; பதினெண் புராணத்துள் ஒன்று ; நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று ; கணிதநூல் ; காண்க : நிலப்பனை ; ஒரு நாட்டுப் பகுதி ; போர் ; ஆசனவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பன்றி கோலமேனி வராகமே (திருவாச, 30). 1. Boar, swine; போர். (யாழ். அக) . Battle ; திருமாலின் தசாசாவதாரத்துள் பன்றியுருக்கொண்ட அவதாரம். (பிங்). 2. The boar-incarnation of Viṣṇu, one of tacāvatāram , q.v.; . 3.(šaiva.) See வராகதனம் மாநிருத்தங் குந்சிதங் குந்சிதம் வராகம் (தத்துவப்.108). நூற்ª¢றட்டுபநிடதங்களுள் ஓன்று. 4. An Upanishad, one of 108 ; See வராகபுராணம். 5. A chief purāṇa; மலயபர்வதத் தடிவாரத்துள்ள பிரதேசம். (சிவதரு. கோப. 48). 6.The region at the foot of mt. malayam; ஒரு கணித நூல். (கலித். கடவு. உரை.) 7. A mathematical treatise; See நிலப்பனை. (சங். அக.) 8. cf. வராகி. Moosly or weevil root.

Tamil Lexicon


s. a swine, a hog, a boar, பன்றி; 2. an incarnation of Vishnu; 3. a Purana.

J.P. Fabricius Dictionary


, [vrākm] ''s.'' A swine, a hog, a boar, பன்றி. 2. A ''purana.'' See புராணம். W. p. 736. VARAHA. 3. An incarnation of Vishnu. See திருமாலவதாரம்.

Miron Winslow


varākam
n. varāha.
1. Boar, swine;
பன்றி கோலமேனி வராகமே (திருவாச, 30).

2. The boar-incarnation of Viṣṇu, one of tacāvatāram , q.v.;
திருமாலின் தசாசாவதாரத்துள் பன்றியுருக்கொண்ட அவதாரம். (பிங்).

3.(šaiva.) See வராகதனம் மாநிருத்தங் குந்சிதங் குந்சிதம் வராகம் (தத்துவப்.108).
.

4. An Upanishad, one of 108 ;
நூற்ª¢றட்டுபநிடதங்களுள் ஓன்று.

5. A chief purāṇa;
See வராகபுராணம்.

6.The region at the foot of mt. malayam;
மலயபர்வதத் தடிவாரத்துள்ள பிரதேசம். (சிவதரு. கோப. 48).

7. A mathematical treatise;
ஒரு கணித நூல். (கலித். கடவு. உரை.)

8. cf. வராகி. Moosly or weevil root.
See நிலப்பனை. (சங். அக.)

varākam
n. varāka.
Battle ;
போர். (யாழ். அக) .

DSAL


வராகம் - ஒப்புமை - Similar