Tamil Dictionary 🔍

வாய்கொடுத்தல்

vaaikoduthal


வாக்குத்தத்தஞ் செய்தல் ; பேச்சுக்கொடுத்தல் ; வாய்ச்சண்டை வளர்த்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பேச்சுக் கொடுத்தல். Colloq. 2. To engage one in talk; வாக்குத்தத்தஞ் செய்தல். 1. To give word, promise; வாய்ச்சண்டை வளர்த்தல். (W.) 3. To kindle of quarrel; to bandy words;

Tamil Lexicon


vāy-koṭu-
v. intr. id.+.
1. To give word, promise;
வாக்குத்தத்தஞ் செய்தல்.

2. To engage one in talk;
பேச்சுக் கொடுத்தல். Colloq.

3. To kindle of quarrel; to bandy words;
வாய்ச்சண்டை வளர்த்தல். (W.)

DSAL


வாய்கொடுத்தல் - ஒப்புமை - Similar