வலக்கைகொடுத்தல்
valakkaikoduthal
உதவியளித்தல் ; உறுதி கூறுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உதவியளித்தல். 1. To support, as by extending the right hand; . 2. See வலக்கையடி-. Loc.
Tamil Lexicon
valakkai-koṭu-
v. intr. வலக்கை+.
1. To support, as by extending the right hand;
உதவியளித்தல்.
2. See வலக்கையடி-. Loc.
.
DSAL