Tamil Dictionary 🔍

விவகரித்தல்

vivakarithal


நியாயஞ் சொல்லுதல் ; விரித்துக் கூறுதல் ; வாதஞ்செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தருக்கித்தல். திராவிடத்திலே வந்ததா விவகரிப்பேன் (தாயு. சித்தர். 10). 2. To argue; நியாயத்தலத்தில் வழக்காடுதல். 1. To carry on legal proceedings; விரித்துக் கூறுதல். நேசானுசாரியாய் விவகரிப்பேன் (தாயு.பரிபூ.1). To expound;

Tamil Lexicon


vivakari-
11 v. vyava-hr. intr.
1. To carry on legal proceedings;
நியாயத்தலத்தில் வழக்காடுதல்.

2. To argue;
தருக்கித்தல். திராவிடத்திலே வந்ததா விவகரிப்பேன் (தாயு. சித்தர். 10).

To expound;
விரித்துக் கூறுதல். நேசானுசாரியாய் விவகரிப்பேன் (தாயு.பரிபூ.1).

DSAL


விவகரித்தல் - ஒப்புமை - Similar