Tamil Dictionary 🔍

வியூகம்

viyookam


படைவகுப்பு ; திரள் ; விலங்கின் கூட்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


படைவகுப்பு. (குறள், 767, உரை.) 1. Military array; விலங்கின் கூட்டம். (சூடா.) 4. Herd, flock; திருமால்நிலை ஜந்தனுள் சங்கருஷணன் பிரத்தியும்நன் அநிருத்தன் என்ற மூவகையாகவும் வாசுதேவனைச் சேர்த்து நால்வகையாகவுமுள்ள நிலை. (அஷ்டாதச. தத்வத். 3, 43.) (பரிபா. 3, 81, உரை.) 2. Manifestation of Viṣṇu as three divinities, viz., caṅkaruṣaṇan, pirattiyumnaṉ, aniruttaṉ or as four divinities, including vācutēvaṉ, one of five tirumāl-nilai, q.v.; திரள். (W.) 3. Multitude, collection;

Tamil Lexicon


s. division of an army, படை வகுப்பு; 2. multitude, collection, திரள்; 3. herd, flock, விலங்கின் கூட்டம்.

J.P. Fabricius Dictionary


viyūkam
n. vyūha.
1. Military array;
படைவகுப்பு. (குறள், 767, உரை.)

2. Manifestation of Viṣṇu as three divinities, viz., caṅkaruṣaṇan, pirattiyumnaṉ, aniruttaṉ or as four divinities, including vācutēvaṉ, one of five tirumāl-nilai, q.v.;
திருமால்நிலை ஜந்தனுள் சங்கருஷணன் பிரத்தியும்நன் அநிருத்தன் என்ற மூவகையாகவும் வாசுதேவனைச் சேர்த்து நால்வகையாகவுமுள்ள நிலை. (அஷ்டாதச. தத்வத். 3, 43.) (பரிபா. 3, 81, உரை.)

3. Multitude, collection;
திரள். (W.)

4. Herd, flock;
விலங்கின் கூட்டம். (சூடா.)

DSAL


வியூகம் - ஒப்புமை - Similar