Tamil Dictionary 🔍

மகரவியூகம்

makaraviyookam


மகரமீனின் வடிவான படை வகுப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மகரமீனின் வடிவான படைவகுப்பு. வருபடை தன்னைநிறுத்தி விதம்பட மகரவியூகம் வகுத்து (பாரத. பதின்முன்றாம். 7). Array of army in the shape of a makaram;

Tamil Lexicon


makara-viyūkam
n. makara+.
Array of army in the shape of a makaram;
மகரமீனின் வடிவான படைவகுப்பு. வருபடை தன்னைநிறுத்தி விதம்பட மகரவியூகம் வகுத்து (பாரத. பதின்முன்றாம். 7).

DSAL


மகரவியூகம் - ஒப்புமை - Similar