நவவியூகம்
navaviyookam
கால வியூகம், குலவியூகம், நாமவியூகம், ஞானவியூகம், சித்த வியூகம், நாதவியூகம், விந்துவியூகம், கலாவியூகம், சிவவியூகம் என்ற ஒன்பதுவகைப் பொருட்டொகுதிகள். (சௌந்த.1, உரை.) The nine categories of things, viz., kālaviyūkam, kula-viyūkam, nāma-viyūkam, āṉa-viyūkan, citta-viyūkam, nāta-viyūkam, vintuviyūkam, kalā-viyūkam, civa-viyūkam ;
Tamil Lexicon
nava-voiūkam
n. id. +.
The nine categories of things, viz., kālaviyūkam, kula-viyūkam, nāma-viyūkam, njāṉa-viyūkan, citta-viyūkam, nāta-viyūkam, vintuviyūkam, kalā-viyūkam, civa-viyūkam ;
கால வியூகம், குலவியூகம், நாமவியூகம், ஞானவியூகம், சித்த வியூகம், நாதவியூகம், விந்துவியூகம், கலாவியூகம், சிவவியூகம் என்ற ஒன்பதுவகைப் பொருட்டொகுதிகள். (சௌந்த.1, உரை.)
DSAL