யூகம்
yookam
எதிர்பார்ப்பு ; அறிவுக்கூர்மை ; கருத்து ; காந்தி ; வாதம் ; படையின் முன்னணிவகுப்பு ; படை ; உடற்குறை ; கோட்டான் ; கருங்குரங்கு ; பெண்குரங்கு ; பேன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கருங்குரங்கு. யூகமொடு மாமுக முசுக்கலை (திருமுரு. 302). (பிங்.) 1. Black monkey ; தருக்கம். 5. Reason, logic; கோட்டான். (பிங்.) Rock horned owl; உடற்குறை. (பிங்.) 3. Headless trunk of a body; படை. (சூடா.) 2. Army, host; படையின் அணிவகுப்பு. சக்கரயூகம் புக்கு (கம்பரா. நிகும்பலை. 69). 1. Arrangement or disposition of the forces for fighting, military array; காந்தி. (யாழ். அக.) 4. Brilliance; கருத்து. 3. Intent, import; விவேகம். (யாழ். அக.) 2. Discrimination, keen perception, understanding; உத்தேசம். 1. Guess, conjecture; பேன். (யாழ். அக.) Louse; பெண்குரங்கு. (திவா.) 2. Female monkey; See ஊகம்1, 3. (அக. நி.) Broomstick grass.
Tamil Lexicon
, [yūkam] ''s.'' Reasoning, disputation, logic, தருக்கம். 2. Knowledge of secret arts, உட் பொருளுணர்தல். 3. Military array, படை வகுப்பு. 4. Battle, படை; ''[from Sa. Ooha; or by aph&ae;resis, Vyooka.'' W. p. 821.] 5. A black monkey, கருங்குரங்கு. 6. A female monkey, பெண்குரங்கு. 7. A large black ape, as முசு. (சது.) Compare ஊகம்.
Miron Winslow
yūkam
n. ஊகம்1.
1. Black monkey ;
கருங்குரங்கு. யூகமொடு மாமுக முசுக்கலை (திருமுரு. 302). (பிங்.)
2. Female monkey;
பெண்குரங்கு. (திவா.)
yūkam
n. ūhanī.
Broomstick grass.
See ஊகம்1, 3. (அக. நி.)
yūkam
n. yūka.
Louse;
பேன். (யாழ். அக.)
yūkam
n. ūha.
1. Guess, conjecture;
உத்தேசம்.
2. Discrimination, keen perception, understanding;
விவேகம். (யாழ். அக.)
3. Intent, import;
கருத்து.
4. Brilliance;
காந்தி. (யாழ். அக.)
5. Reason, logic;
தருக்கம்.
yūkam
n. vyūha.
1. Arrangement or disposition of the forces for fighting, military array;
படையின் அணிவகுப்பு. சக்கரயூகம் புக்கு (கம்பரா. நிகும்பலை. 69).
2. Army, host;
படை. (சூடா.)
3. Headless trunk of a body;
உடற்குறை. (பிங்.)
yūkam
n. cf. ulūka.
Rock horned owl;
கோட்டான். (பிங்.)
DSAL