வியூகபேதம்
viyookapaetham
படை அணி முறிதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
படையணி முறிகை. (யாழ்.அக.) Breaking of the serried ranks of an army;
Tamil Lexicon
viyūka-pētam
n. vyūha+.
Breaking of the serried ranks of an army;
படையணி முறிகை. (யாழ்.அக.)
DSAL