Tamil Dictionary 🔍

வியோகம்

viyokam


சாவு ; பிறவிநீக்கம் ; பிரிவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சாவு. (சூடா.) 1. Death; பிறவிநீக்கம். (W.) 3. Release from births; பிரிவு. யோக வியோக முடைத்தோன் (ஞானா. 61, 9). 2. Separation;

Tamil Lexicon


s. (வி) sepration, பிரிவு; 2. release from births, வீடு. தேக வியோகம், death.

J.P. Fabricius Dictionary


viyōkam
n. vi-yōga.
1. Death;
சாவு. (சூடா.)

2. Separation;
பிரிவு. யோக வியோக முடைத்தோன் (ஞானா. 61, 9).

3. Release from births;
பிறவிநீக்கம். (W.)

DSAL


வியோகம் - ஒப்புமை - Similar