விபலித்தல்
vipalithal
எதிர்த்தல். இப்படியே இவர்க்கு அவனோடே விபலித்து அடிமைசெய்யலாமே யென்னில் (திவ். பெரியாழ். 2, 4, 1, வ்யா. பக். 310). To oppose;
Tamil Lexicon
vipali-
11 v. tr. vi-phala.
To oppose;
எதிர்த்தல். இப்படியே இவர்க்கு அவனோடே விபலித்து அடிமைசெய்யலாமே யென்னில் (திவ். பெரியாழ். 2, 4, 1, வ்யா. பக். 310).
DSAL