Tamil Dictionary 🔍

விபஜித்தல்

vipajithal


பிரித்தல். திருவடிகளை ஆச்ரயித்தவர்களை . . . ஒரு கொத்தாகச் சாற்றி அவர்கள் கைங்கர்யங்களை விபஜித்து (கோயிலொ. 46). To divide;

Tamil Lexicon


vipaji-
11 v. tr. vi-bhaj.
To divide;
பிரித்தல். திருவடிகளை ஆச்ரயித்தவர்களை . . . ஒரு கொத்தாகச் சாற்றி அவர்கள் கைங்கர்யங்களை விபஜித்து (கோயிலொ. 46).

DSAL


விபஜித்தல் - ஒப்புமை - Similar