Tamil Dictionary 🔍

விசயன்

visayan


அருச்சுனன் ; திருமாலின் வாயில்காப்போன் ; வெற்றியாளன் ; பதினோர் உருத்திரருள் ஒருவர் ; சாலிவாகனன் ; கடுக்காய்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திருமாலின் வாயில்காப்போரு ளொருவன். பரந்தாமன் சீர்புனை மணி வாயில்காத்த புகழ்ச்சயவிசயர் (பாகவ. 7, சிசுபாலன். 8). 2. One of the door-keepers of Viṣṇu; அருச்சுனன். விராடன் பேரூர் விசயனும் பேடியைக காணிய சூழ்ந்த கம்பலை மாக்கள் (மணி. 3, 146). 1. Arjuna; ஏகாதசருத்திரருள் ஒருவர். (திவா.) 3. A Rudra, one of ēkātaca-ruttirar, q.v.; சாலிவாகனன். (W.) 4. Cālivākaṉaṉ; . See விசயன் கடுக்காய். (பதார்த்த. 663.)

Tamil Lexicon


, ''s.'' An epithet of Arjuna, அருச்சுனன். 2. A title of Salivahana, கலி சகாத்தன். 3. The door-keeper of Vishnu, திருமால்வாயில்காப்போன். (சது.)

Miron Winslow


vicayaṉ
n. vi-jaya.
1. Arjuna;
அருச்சுனன். விராடன் பேரூர் விசயனும் பேடியைக காணிய சூழ்ந்த கம்பலை மாக்கள் (மணி. 3, 146).

2. One of the door-keepers of Viṣṇu;
திருமாலின் வாயில்காப்போரு ளொருவன். பரந்தாமன் சீர்புனை மணி வாயில்காத்த புகழ்ச்சயவிசயர் (பாகவ. 7, சிசுபாலன். 8).

3. A Rudra, one of ēkātaca-ruttirar, q.v.;
ஏகாதசருத்திரருள் ஒருவர். (திவா.)

4. Cālivākaṉaṉ;
சாலிவாகனன். (W.)

vicayaṉ
n. vijayā.
See விசயன் கடுக்காய். (பதார்த்த. 663.)
.

DSAL


விசயன் - ஒப்புமை - Similar