Tamil Dictionary 🔍

விசயார்த்தம்

visayaartham


வெள்ளிமலை , கைலைமலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சைன நூல் கூறும் ஒரு வெள்ளிமலை. (திவா.) 1. (Jaina.) A silver mountain; கைலைமலை. (W.) 2. Mount Kailās;

Tamil Lexicon


s. mount Kylasa, கைலை.

J.P. Fabricius Dictionary


vicayārttam
n. vijay-ārdha.
1. (Jaina.) A silver mountain;
சைன நூல் கூறும் ஒரு வெள்ளிமலை. (திவா.)

2. Mount Kailās;
கைலைமலை. (W.)

DSAL


விசயார்த்தம் - ஒப்புமை - Similar