வியத்தம்
viyatham
வெளிப்படை ; புலன்களுக்குத் தெரிவது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெளிப்படை. 1. Distinctness, clearness; புலன்களுக்கு விஷயமாவது. அங்க மனைத்தும் விளங்கு மவ்விலிங்கமே வியத்தமாம் (சைவச. பொது. 119). 2. That which is perceptible to the senses;
Tamil Lexicon
வியக்தம், s. that which is manifest, வெளிப்படை.
J.P. Fabricius Dictionary
vityattam
n. vyakta.
1. Distinctness, clearness;
வெளிப்படை.
2. That which is perceptible to the senses;
புலன்களுக்கு விஷயமாவது. அங்க மனைத்தும் விளங்கு மவ்விலிங்கமே வியத்தமாம் (சைவச. பொது. 119).
DSAL