Tamil Dictionary 🔍

விவர்த்தம்

vivartham


சுற்றிவருதல் ; ஆடுதல் ; ஒரு பொருள் தன் வடிவத்தை விடாமல் வேறு வடிவத்தைக் காண்பிக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 3. (Phil.) See விவர்த்தகம். (வேதா. சூ. 82, உரை.) சுற்றுகை. (யாழ். அக.) 1. Rolling, turning round; ஆடுகை. 2. Dancing;

Tamil Lexicon


விவர்த்தனம், s. circumgyration, a rolling or passing round, புரளல்.

J.P. Fabricius Dictionary


vivarttam
n. vivartta.
1. Rolling, turning round;
சுற்றுகை. (யாழ். அக.)

2. Dancing;
ஆடுகை.

3. (Phil.) See விவர்த்தகம். (வேதா. சூ. 82, உரை.)
.

DSAL


விவர்த்தம் - ஒப்புமை - Similar