வியஞ்சகம்
viyanjakam
விளங்கும்படி செய்கை ; விளக்குங் கருவி ; குறிப்புப்பொருள் ; அபிநயம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விளங்கும்படி செய்கை அப்புலன்களை வியஞ்சகப் படுத்துங் காரணங்கள் (பிரபஞ்சவி. 46). 1. Making clear, indicating; அபிநயம். (W.) 4. (Nāṭya.) Pantomime; விளக்குங் கருவி. வியஞ்சகத்தான் விளங்கி (சி. போ. பா. 10, 1, பக். 403). 2. That which makes clear; குறிப்புப்பொருள். 3. Suggested sense;
Tamil Lexicon
s. pantomime in dancing, அபிநயம்.
J.P. Fabricius Dictionary
அபிநயம், எத்து.
Na Kadirvelu Pillai Dictionary
viyanjcakam
n. vyanjjaka.
1. Making clear, indicating;
விளங்கும்படி செய்கை அப்புலன்களை வியஞ்சகப் படுத்துங் காரணங்கள் (பிரபஞ்சவி. 46).
2. That which makes clear;
விளக்குங் கருவி. வியஞ்சகத்தான் விளங்கி (சி. போ. பா. 10, 1, பக். 403).
3. Suggested sense;
குறிப்புப்பொருள்.
4. (Nāṭya.) Pantomime;
அபிநயம். (W.)
DSAL