Tamil Dictionary 🔍

விம்மாத்தல்

vimmaathal


தேம்பியழுதல் ; வருந்துதல் ; மகிழ்வுறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விம்மாந்தி யான்வீழ (சிவக.1801). See விம்மு-, 1, 2, 3.

Tamil Lexicon


vimmā-
12 v. intr.
See விம்மு-, 1, 2, 3.
விம்மாந்தி யான்வீழ (சிவக.1801).

DSAL


விம்மாத்தல் - ஒப்புமை - Similar