விளம்பித்தல்
vilampithal
தாமதித்தல். நீங்கள் மந்தாயுசுக்களாகையாலே விளம்பிக்க வொண்ணாது (ஈடு, 1, 3, 11). To delay, procrastinate;
Tamil Lexicon
viḷampi-
11 v. intr. விளம்பம்.
To delay, procrastinate;
தாமதித்தல். நீங்கள் மந்தாயுசுக்களாகையாலே விளம்பிக்க வொண்ணாது (ஈடு, 1, 3, 11).
DSAL