செம்மாத்தல்
semmaathal
இறுமாந்திருத்தல் ; மிகக் களித்தல் ; வீறுபெறுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இறுமாத்தல். மிகப்பட்டுச்செம்மாக்குங் கீழ் (குறள், 1074). 1. To be elated with pride, to be haughty, to assume superiority; மிகக்களித்தல். மதுவுண்டு செம்மருந் தண்சுரும்பு (பெரியபு. ஆனாய. 20). 2. To be overjoyed, intoxicated with joy; வீறு பெறுதல். அண்ணல் செம்மாந்திருந்தானே (சீவக. 2358). 3. To be majestic in manner or bearing;
Tamil Lexicon
cemmā-,
12 & 13 v. intr.
1. To be elated with pride, to be haughty, to assume superiority;
இறுமாத்தல். மிகப்பட்டுச்செம்மாக்குங் கீழ் (குறள், 1074).
2. To be overjoyed, intoxicated with joy;
மிகக்களித்தல். மதுவுண்டு செம்மருந் தண்சுரும்பு (பெரியபு. ஆனாய. 20).
3. To be majestic in manner or bearing;
வீறு பெறுதல். அண்ணல் செம்மாந்திருந்தானே (சீவக. 2358).
DSAL