விழுமாத்தல்
vilumaathal
சிறப்படைதல். மகளிர் விழுமாந்தனர் தங்கொழு நரைக் காத்தே (நற். 320). To attain to eminence or glory;
Tamil Lexicon
viḻumā-
12 v. intr. விழுமம்+யா4-.
To attain to eminence or glory;
சிறப்படைதல். மகளிர் விழுமாந்தனர் தங்கொழு நரைக் காத்தே (நற். 320).
DSAL