Tamil Dictionary 🔍

சிம்மாத்தல்

simmaathal


செம்மாத்தல் , இறுமாத்தல் ; மிகக்களித்தல் ; வீறுபெறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிம்மாந்து சிம்புளித்து (தேவா. 195, 1). To be elated with pride. See செம்மா-.

Tamil Lexicon


cimmā-,
12 v. intr. cf. jihma.
To be elated with pride. See செம்மா-.
சிம்மாந்து சிம்புளித்து (தேவா. 195, 1).

DSAL


சிம்மாத்தல் - ஒப்புமை - Similar