Tamil Dictionary 🔍

விலவிலத்தல்

vilavilathal


அச்சத்தால் நடுங்குதல் ; மிகவும் வலியிழத்தல் ; நெருக்கமின்றியிருத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மிகநடுங்குதல். கொக்கு வல்லூறுகண் டென்ன விலவிலத்து (தனிப்பா. i, 171, 23). 1. To tremble exceedingly; மிகவும் பலவீனமாதல். பசியால் கைகால்கள் விலவிலத்துப்போயின. 2. To become extremely weak; நெருக்கமின்றியிருத்தல். 3. To be sparse, not close;

Tamil Lexicon


vilavila-
11 v. intr.
1. To tremble exceedingly;
மிகநடுங்குதல். கொக்கு வல்லூறுகண் டென்ன விலவிலத்து (தனிப்பா. i, 171, 23).

2. To become extremely weak;
மிகவும் பலவீனமாதல். பசியால் கைகால்கள் விலவிலத்துப்போயின.

3. To be sparse, not close;
நெருக்கமின்றியிருத்தல்.

DSAL


விலவிலத்தல் - ஒப்புமை - Similar