விலாடித்தல்
vilaatithal
எண்ணைப் பிரித்தல் ; இரட்டைவரி கொடுத்தல் ; பலமடங்கு கொடுத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வரி முதலியன இரட்டைமடங்கு கொடுத்தல். (W.) 2. To pay double, as tribute; பல மடங்கு கொடுத்தல். ஒன்றுக்கு ஐந்தாக விலாடிக் கொடுப்பாயானால் கடன் கொடுப்பேன். Loc. 3. To pay manifold; எண்ணை விபாகித்தல். Loc. 1. To divide;
Tamil Lexicon
vilāṭi-
11 v. tr.
1. To divide;
எண்ணை விபாகித்தல். Loc.
2. To pay double, as tribute;
வரி முதலியன இரட்டைமடங்கு கொடுத்தல். (W.)
3. To pay manifold;
பல மடங்கு கொடுத்தல். ஒன்றுக்கு ஐந்தாக விலாடிக் கொடுப்பாயானால் கடன் கொடுப்பேன். Loc.
DSAL