Tamil Dictionary 🔍

வினையாள்

vinaiyaal


ஏவல்செய்வோன் ; தொழில் இயற்றுவோன் ; தீவினையுடையவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See வினையாளன், 1. வினையாளை வேலையிடத்து (பெருந்தொ. 404).

Tamil Lexicon


viṉai-y-āḷ
n.
See வினையாளன், 1. வினையாளை வேலையிடத்து (பெருந்தொ. 404).
.

DSAL


வினையாள் - ஒப்புமை - Similar