Tamil Dictionary 🔍

வினையாளன்

vinaiyaalan


ஏவல்செய்வோன் ; தொழில் இயற்றுவோன் ; தீவினையுடையவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தொழிலியற்றுவோன். கணக்குவினையாளரொடு (பெருங். மகத. 12, 50). 1. One who is engaged in a work, worker; ஏவலாளன். (யாழ். அக.) 2. Servant; தீவினையுடையவன். 3. Ill-fated man;

Tamil Lexicon


viṉai-y-āḷaṉ
n. வினை +.
1. One who is engaged in a work, worker;
தொழிலியற்றுவோன். கணக்குவினையாளரொடு (பெருங். மகத. 12, 50).

2. Servant;
ஏவலாளன். (யாழ். அக.)

3. Ill-fated man;
தீவினையுடையவன்.

DSAL


வினையாளன் - ஒப்புமை - Similar