விந்தம்
vindham
விந்தியமலை ; குருவிந்தம் ; தாமரை ; ஒரு பேரெண் ; காடு ; பச்சைக்கருப்பூரம் ; மேலோர் ; மரவகை ; பாடாணவகை ; செம்புளிப்பச்சை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See செம்புளிச்சை, 2. (பிங்.) Roselle. மேலோர். (அரு. நி.) The great; See பச்சைக்கற்பூரம். (அரு. அக.) 2. Purified camphor. குதிரைப்பற்பாஷாணம். (யாழ். அக.) 1. A mineral poison; காடு. (பிங்.) 2. Jungle; அறுபத்துநான்கு கோடி கொண்ட ஒரு பேரெண். (பிங்.) 1. The number 64, 00, 00, 000; தாமரை. விந்தமாப்பிண்டி முல்லை . . . நிலங்கோல வற்கு (நாமதீப. 59). Lotus; See குருவிந்தம், 1. பதுமமு நீலமும் விந்தமும் படிதமும் (சிலப். 14, 186). A kind of ruby; மலை. (நாமதீப. 513.) 2. Mountain; . See விந்தியம். விந்த வனமென வேவவும் (தக்கயாகப். 62).
Tamil Lexicon
s. the Vindhya mountains; 2. the lotus, தாமரை; 3. a number, ஓரெண்.
J.P. Fabricius Dictionary
vintam
n. vindhya.
See விந்தியம். விந்த வனமென வேவவும் (தக்கயாகப். 62).
.
2. Mountain;
மலை. (நாமதீப. 513.)
vintam
n. kuruvinda.
A kind of ruby;
See குருவிந்தம், 1. பதுமமு நீலமும் விந்தமும் படிதமும் (சிலப். 14, 186).
vintam
n. aravinda.
Lotus;
தாமரை. விந்தமாப்பிண்டி முல்லை . . . நிலங்கோல வற்கு (நாமதீப. 59).
vintam
n. prob. brnda.
1. The number 64, 00, 00, 000;
அறுபத்துநான்கு கோடி கொண்ட ஒரு பேரெண். (பிங்.)
2. Jungle;
காடு. (பிங்.)
vintam
n.
1. A mineral poison;
குதிரைப்பற்பாஷாணம். (யாழ். அக.)
2. Purified camphor.
See பச்சைக்கற்பூரம். (அரு. அக.)
vintam
n. prob. brndāraka.
The great;
மேலோர். (அரு. நி.)
vintam
n. vindhyā.
Roselle.
See செம்புளிச்சை, 2. (பிங்.)
DSAL