சித்திரித்தல்
sithirithal
அலங்காரமாய்ப் பேசுதல் ; ஓவியந்தீட்டல் ; அலங்கரித்தல் ; கற்பனைசெய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கற்பனைசெய்தல். வஞ்சனை தெரிந்து சித்திரிப்பார் பெரியபு. திருநாவுக். 82). 3. To fashion, invent, as arguments; to fabricate; அலங்கரித்தல். திகழொளி தோன்றச் சித்திரித் தியற்றிய (பெருங். வத்தவ. 17,76). 4. To beautify; அலங்காரமாய்ப் பேசுதல். (W.) 2. To paint in words, use rhetorical tricks in speech; சித்திரமெழுதுதல். 1. To paint, make fancy work;
Tamil Lexicon
cittiri-,
11 v. tr. id.
1. To paint, make fancy work;
சித்திரமெழுதுதல்.
2. To paint in words, use rhetorical tricks in speech;
அலங்காரமாய்ப் பேசுதல். (W.)
3. To fashion, invent, as arguments; to fabricate;
கற்பனைசெய்தல். வஞ்சனை தெரிந்து சித்திரிப்பார் பெரியபு. திருநாவுக். 82).
4. To beautify;
அலங்கரித்தல். திகழொளி தோன்றச் சித்திரித் தியற்றிய (பெருங். வத்தவ. 17,76).
DSAL