Tamil Dictionary 🔍

விஸ்தரித்தல்

visstharithal


விரித்துப்பேசுதல். 2. To expatiate upon; சாட்சியாக விசாரித்தல்.Nā . 3. To examine, as a witness; பெருக்குதல். இராகத்தை விஸ்தரித்துப் பாடினான். 1. To enlarge, amplify elaborate;

Tamil Lexicon


vistari-
11 v. tr. vistara.
1. To enlarge, amplify elaborate;
பெருக்குதல். இராகத்தை விஸ்தரித்துப் பாடினான்.

2. To expatiate upon;
விரித்துப்பேசுதல்.

3. To examine, as a witness;
சாட்சியாக விசாரித்தல்.Nānj .

DSAL


விஸ்தரித்தல் - ஒப்புமை - Similar