விதுப்பு
vithuppu
நடுக்கம் ; விரைவு ; பரபரப்பு ; வேட்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விரைவு. ஆன்றவர் விதுப்புறு விருப்பொடு விருந்தெதிர் கொளற்கே (புறநா. 213). 2. Haste; பரபரப்பு. விதுப்புறு நடுக்கமொடு விம்முவன ளாகி (பெருங். உஞ்சைக். 36, 61). 3. Hurly-burly; வேட்கை. மைந்தர் விதுப்புற நோக்கும் (கம்பரா. நாட்டுப். 11). 4. Desire, longing; நடுக்கம். பிறைநுதல் பசப்பூரப் பெரு விதுப்புற்றாள் (கலித். 99). 1. Trembling, tremor;
Tamil Lexicon
ஆசை, சீக்கிரம்.
Na Kadirvelu Pillai Dictionary
vituppu
n. விதும்பு-.
1. Trembling, tremor;
நடுக்கம். பிறைநுதல் பசப்பூரப் பெரு விதுப்புற்றாள் (கலித். 99).
2. Haste;
விரைவு. ஆன்றவர் விதுப்புறு விருப்பொடு விருந்தெதிர் கொளற்கே (புறநா. 213).
3. Hurly-burly;
பரபரப்பு. விதுப்புறு நடுக்கமொடு விம்முவன ளாகி (பெருங். உஞ்சைக். 36, 61).
4. Desire, longing;
வேட்கை. மைந்தர் விதுப்புற நோக்கும் (கம்பரா. நாட்டுப். 11).
DSAL