விதிப்பு
vithippu
விதிக்கை ; நூலில் விதித்துள்ள முறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விதிக்கை. 1. Act of directing or appointing; நூலில் விதித்துள்ள முறை. விதிப்பினாற் பிறந்த குண்ட விழுக்கனல் (இரகு. சம்புக. 35). 2. Injunction laid down in a treatise;
Tamil Lexicon
vitippu
n. விதி-.
1. Act of directing or appointing;
விதிக்கை.
2. Injunction laid down in a treatise;
நூலில் விதித்துள்ள முறை. விதிப்பினாற் பிறந்த குண்ட விழுக்கனல் (இரகு. சம்புக. 35).
DSAL