Tamil Dictionary 🔍

துப்பு

thuppu


வலிமை ; அறிவு ; திறமை ; ஆராயச்சி ; முயற்சி ; பெருமை ; துணை ; ஊக்கம் ; பொலிவு ; நன்மை ; பற்றுக்கோடு ; தன்மை ; தூய்மை ; உளவு ; பகை ; பவளம் ; அரக்கு ; சிவப்பு ; நுகர்ச்சி ; நுகர்பொருள் ; உணவு ; துரு ; உமிழ்நீர் ; நெய் ; ஆயுதப்பொது .(வி) துப்புஎன் ஏவல் ; காறியுமிழ் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உளவடையாளம். Colloq. 3. Sign, trace, evidence, as of crime; துரு. (J.) Rust; உளவு. 2. Spying; ஆராய்ச்சி. (W.) 1. Investigation; பகை. துப்பி னெவனாவர் மற்கொல் (குறள். 1165). Enmity; துய்மை. (பிங்.) துப்புடை மணலிற் றாகி (கம்பரா. எதிர்கோட்.2). Cleanness, purity; நெய். (பிங்.) உறைகெழு துப்பும் வாக்கி (கந்தபு. வில்வல. வதை. 18). 4. [K. tuppa.] Ghee; உணவு. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி (குறள், 12). 3. Food; நுகர்பொருள். வருபவர்க்குத் துப்பமைத்து நல்கும் (திருவாரூ. 480). 2. Object of enjoyment; நுகர்ச்சி. துப்புமிழ்ந் தலமருங் காமவல்லி (சீவக. 197). 1.Enjoyment; தன்மை. சுந்தரச் சுடரோர் மூன்றுந் தோற்றிய துப்பிற் றோற்ற (இரகு. திக்குவி. 43). 13. Manner, fashion; ஆயுதப்பொது. (யாழ் அக.) 12. Weapon; துணைக்கருவி. (சூடா.) வேதினத் துப்பவும் (சிலப்.14, 176). 11. Means, instrument; துணை. (பிங்.) 10. Assistance, help; பற்றுக்கொடு. துன்பத்துட் டுப்பாயார் நட்பு (குறள், 106). 9. Support; பொலிவு (பிங்.) 8. Beauty; நன்மை 7. Good, benefit; பெருமை. துப்பழிந் துய்வது துறக்கந் துன்னவோ (கம்பரா. உருக்காட். 15). 6. Greatness, eminence; உற்சாகம். (பிங்.) 5. Zeal; முயற்சி. (பிங்.) 4. Effort, activity; சாமர்த்தியம். ஆழ்கடலைக் கடைந்த துப்பனே (திவ். திருவாய். 4,7, 5). 3. Ability, dex-terity; அறிவு. 2. Intelligence; வலி. கெடலருந் துப்பின் (அகநா. 105). 1. Vigour, strength, valour; உமிழ்நீர். Spittle; சிவப்பு. 3. Red, redness; பவளம். துப்புறழ் தொண்டைச் செவ்வாய் (சீவக. 550). 1. Red coral; அரக்கு. (பிங்.) 2. Gum lac;

Tamil Lexicon


s. provision, food, உணவு, 2. ghee நெய்; 3. dexterity, ability, vigour, சாமர்த்தியம்; 4. search, investigation, ஆராய்ச்சி; 5. experience, அனுபோகம்; 6. aid, help, சகாயம்; 7. purity, சுத்தம்; 8. beauty, excellence, பொலிவு; 9. red, சிவப்பு; 1. red wax, அரக்கு; 11. red coral, பவளம்; 12. hatred, பகை; 13. cleanness, purity, சுத்தம்; 14. weapons in general, ஆயு தப்பொது; 15. a guilt, a mistake, குற்றம்; 16. means, an instrument, துணைக்கருவி; 17. rust, as துக்கு. துப்பாள், a spy, an approver. துப்புள்ளவன், a dexterous person. துப்புக்கெட்டவன், துப்பற்றவன், a stupid unhandy person, an indecentperson. துப்புத்துரு விசாரிக்க, துப்புத்துரு பிடிக்க, to spy out, to pry into, inquire all about one. துப்புப்பார்க்க, to search, to track a thief. துப்புளி, an arsenal, ஆயுதச்சாலை.

J.P. Fabricius Dictionary


, ''v. noun.'' Provisions, food, உணவு. 2. Experience, enjoyment, fruition, fruit of former deeds, அனுபவம். 3. Drink, beverage, பானம். துப்பார்க்குத்துப்பாயதுப்பாக்கி. Furnishing agreeable articles of food to those who eat. குறள்.

Miron Winslow


tuppu,
n. cf. tu.
1. Vigour, strength, valour;
வலி. கெடலருந் துப்பின் (அகநா. 105).

2. Intelligence;
அறிவு.

3. Ability, dex-terity;
சாமர்த்தியம். ஆழ்கடலைக் கடைந்த துப்பனே (திவ். திருவாய். 4,7, 5).

4. Effort, activity;
முயற்சி. (பிங்.)

5. Zeal;
உற்சாகம். (பிங்.)

6. Greatness, eminence;
பெருமை. துப்பழிந் துய்வது துறக்கந் துன்னவோ (கம்பரா. உருக்காட். 15).

7. Good, benefit;
நன்மை

8. Beauty;
பொலிவு (பிங்.)

9. Support;
பற்றுக்கொடு. துன்பத்துட் டுப்பாயார் நட்பு (குறள், 106).

10. Assistance, help;
துணை. (பிங்.)

11. Means, instrument;
துணைக்கருவி. (சூடா.) வேதினத் துப்பவும் (சிலப்.14, 176).

12. Weapon;
ஆயுதப்பொது. (யாழ் அக.)

13. Manner, fashion;
தன்மை. சுந்தரச் சுடரோர் மூன்றுந் தோற்றிய துப்பிற் றோற்ற (இரகு. திக்குவி. 43).

tuppu,
n. து-.
1.Enjoyment;
நுகர்ச்சி. துப்புமிழ்ந் தலமருங் காமவல்லி (சீவக. 197).

2. Object of enjoyment;
நுகர்பொருள். வருபவர்க்குத் துப்பமைத்து நல்கும் (திருவாரூ. 480).

3. Food;
உணவு. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி (குறள், 12).

4. [K. tuppa.] Ghee;
நெய். (பிங்.) உறைகெழு துப்பும் வாக்கி (கந்தபு. வில்வல. வதை. 18).

tuppu,
n. தூய்-மை.
Cleanness, purity;
துய்மை. (பிங்.) துப்புடை மணலிற் றாகி (கம்பரா. எதிர்கோட்.2).

tuppu,
n. cf. tip.`
Enmity;
பகை. துப்பி னெவனாவர் மற்கொல் (குறள். 1165).

tuppu,
n. [K. Tu. tubbu.]
1. Investigation;
ஆராய்ச்சி. (W.)

2. Spying;
உளவு.

3. Sign, trace, evidence, as of crime;
உளவடையாளம். Colloq.

tuppu,
n. [T. tuppu.]
Rust;
துரு. (J.)

tuppu,
n.
1. Red coral;
பவளம். துப்புறழ் தொண்டைச் செவ்வாய் (சீவக. 550).

2. Gum lac;
அரக்கு. (பிங்.)

3. Red, redness;
சிவப்பு.

tuppu,
n. துப்பு-. M. tuppu.]
Spittle;
உமிழ்நீர்.

DSAL


துப்பு - ஒப்புமை - Similar