விழுப்பு
viluppu
கழிக்கப்படுவது ; நீராடும்முன் உள்ள தூய்மைகெட்ட நிலை ; சிறப்பு ; குலம் ; இடும்பை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கழிக்கப்படுவது. விழுப்பற வதுக்கியிட்டு (சீவக. 2771). 1.Anything cast off; ¢ஸ்நாநம் செய்யுமுன் உள்ள அசுத்தநிலை. விழுப்புத் துணி. 2. State of ceremonial impurity before daily bath; . See விழுப்பம், 1, 3, 4. (அரு. நி.)
Tamil Lexicon
s. impurity, pollution, தீட்டு.
J.P. Fabricius Dictionary
அனாசாரம் தீட்டு.
Na Kadirvelu Pillai Dictionary
viḻuppu
n. விழு2-.
1.Anything cast off;
கழிக்கப்படுவது. விழுப்பற வதுக்கியிட்டு (சீவக. 2771).
2. State of ceremonial impurity before daily bath;
¢ஸ்நாநம் செய்யுமுன் உள்ள அசுத்தநிலை. விழுப்புத் துணி.
viḻuppu
n. விழுப்பம்.
See விழுப்பம், 1, 3, 4. (அரு. நி.)
.
DSAL