அதரிதிரித்தல்
atharithirithal
காண்க : அதரிகொள்ளுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நெற்கதிரைக் கடாவிட்டு உழக்குதல். அதரி திரித்த வாளுகு கடாவின் (புறநா. 371.) To thresh grain with cattle;
Tamil Lexicon
கடாவிடல்.
Na Kadirvelu Pillai Dictionary
atari-tiri-
v.tr. prob. அதர்1+.
To thresh grain with cattle;
நெற்கதிரைக் கடாவிட்டு உழக்குதல். அதரி திரித்த வாளுகு கடாவின் (புறநா. 371.)
DSAL