மிதவை
mithavai
தெப்பம் ; சோறு ; கூழ் ; கும்மாயம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See மிதப்பு, 2 வெண்கிடை மிதவையர் (பரிபா. 6, 35). கும்மாயம். உழுந்து தலைப்பெய்த கொழுங்களி மிதவை (அகநா. 86, 1). 4. A preparation of dhal; சோறு. (சூடா.) 2. Boiled rice; கூழ். ஆய்மக ளட்ட வம்புளி மிதவை (புறநா. 215). 3. Porridge, gruel;
Tamil Lexicon
s. (மித) a raft of boards; float of timber, தெப்பம்; 2. boiled rice, சோறு (Sans. Mid. to be soft).
J.P. Fabricius Dictionary
, [mitvai] ''s.'' A raft of boards, as தெப் பம்; [''ex'' மித, ''v.''] 2. Boiled rice, சோறு; [''from Sa. Mid,'' to be soft.] (சது.)
Miron Winslow
mitavai
n. மித-.
1. See மிதப்பு, 2 வெண்கிடை மிதவையர் (பரிபா. 6, 35).
.
2. Boiled rice;
சோறு. (சூடா.)
3. Porridge, gruel;
கூழ். ஆய்மக ளட்ட வம்புளி மிதவை (புறநா. 215).
4. A preparation of dhal;
கும்மாயம். உழுந்து தலைப்பெய்த கொழுங்களி மிதவை (அகநா. 86, 1).
DSAL