வனிதை
vanithai
பெண் ; மனைவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெண். வனிதை பாகன் மகிழ்ந்தெதிர் தோன்றினான் (திருக்காளத். பு. 20, 9). 1. Woman, damsel; மனைவி. (யாழ். அக.) 2. Wife;
Tamil Lexicon
s. a damsel, a lady, பெண்; 2. mistress, wife, a beloved woman.
J.P. Fabricius Dictionary
, [vaṉitai] ''s.'' A female, a damsel, a lady, பெண். 2. A beloved woman; mistress or wife, மனைவி. W. p. 732.
Miron Winslow
vaṉitai
n. vanitā.
1. Woman, damsel;
பெண். வனிதை பாகன் மகிழ்ந்தெதிர் தோன்றினான் (திருக்காளத். பு. 20, 9).
2. Wife;
மனைவி. (யாழ். அக.)
DSAL