Tamil Dictionary 🔍

விறப்பு

virappu


செறிவு ; பெருக்கம் ; வலிமை ; வெற்றி ; போர் ; அச்சம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


போர். (சூடா.) 5. Battle; அச்சம். (தொல். சொல். 348.) 6. Fear; வெற்றி. (சூடா.) 4. Victory; பெருக்கம். (W.) 2. Increase; செறிவு. (தொல். சொல். 347.) 1. Crowdedness, density, intensity; பலம். (பிங்.) 3. Strength;

Tamil Lexicon


viṟappu
n. id.
1. Crowdedness, density, intensity;
செறிவு. (தொல். சொல். 347.)

2. Increase;
பெருக்கம். (W.)

3. Strength;
பலம். (பிங்.)

4. Victory;
வெற்றி. (சூடா.)

5. Battle;
போர். (சூடா.)

6. Fear;
அச்சம். (தொல். சொல். 348.)

DSAL


விறப்பு - ஒப்புமை - Similar