வியப்பு
viyappu
அதிசயம் ; வியப்பணி ; பாராட்டு ; மேம்பாடு ; அளவு ; சினம் ; சினக்குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See வியர்ப்பு, 2, 3. (பிங்.) ஒரு பயனைக்கருதி அதற்கு மாறாகிய முயற்சி செய்வதாகக் கூறும் அணி. (அணியி.40.) 2. (Rhet.) A figure of speech which describes the efforts taken for the achievement of an object other than the one intended ; பாராட்டு. (யாழ் .அக.) 3. Admiration ; மேம்பாடு. சால்பும் வியப்பு மியல் புங் குன்றின் (குறிஞ்சிப்.15). 4. Greatness, excellence ; அளவு. இசைத்த மூன்றின் வியப்பற விறந்த(ஞானா.18). 5. Measurement ; ¢அதிசயம். வியப்புஞ் சால்புஞ் செம்மை சான்றோர் (மதுரைக்.764). 1. Amazement, surprise ;
Tamil Lexicon
அதிசயம்.
Na Kadirvelu Pillai Dictionary
viyappu
n>விய-.
1. Amazement, surprise ;
¢அதிசயம். வியப்புஞ் சால்புஞ் செம்மை சான்றோர் (மதுரைக்.764).
2. (Rhet.) A figure of speech which describes the efforts taken for the achievement of an object other than the one intended ;
ஒரு பயனைக்கருதி அதற்கு மாறாகிய முயற்சி செய்வதாகக் கூறும் அணி. (அணியி.40.)
3. Admiration ;
பாராட்டு. (யாழ் .அக.)
4. Greatness, excellence ;
மேம்பாடு. சால்பும் வியப்பு மியல் புங் குன்றின் (குறிஞ்சிப்.15).
5. Measurement ;
அளவு. இசைத்த மூன்றின் வியப்பற விறந்த(ஞானா.18).
viyappu
n.
See வியர்ப்பு, 2, 3. (பிங்.)
.
DSAL