Tamil Dictionary 🔍

விஷமவெடுப்பு

vishamaveduppu


எடுப்பு நான்கனுள் அதீதவெடுப்பு அனாகதவெடுப்பு சமவெடுப்பு என்ற மூன்று எடுப்பும் கலந்துவரும் தாளவெடுப்புவகை. One of the four varieties of eṭuppu, q.v., in which atita-v-eṭuppu, aṉākata-v-eṭuppu and cama-v-eṭuppu all occur;

Tamil Lexicon


viṣama-v-eṭuppu
n. விஷமம் +. (Mus.)
One of the four varieties of eṭuppu, q.v., in which atita-v-eṭuppu, aṉākata-v-eṭuppu and cama-v-eṭuppu all occur;
எடுப்பு நான்கனுள் அதீதவெடுப்பு அனாகதவெடுப்பு சமவெடுப்பு என்ற மூன்று எடுப்பும் கலந்துவரும் தாளவெடுப்புவகை.

DSAL


விஷமவெடுப்பு - ஒப்புமை - Similar