Tamil Dictionary 🔍

வித்தம்

vitham


அறிவு ; பொருள் ; பொன் ; பேறு ; பழிப்பு ; கூட்டம் ; காண்க : வித்தாயம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஞானம். (சூடா.) 1. Wisdom, knowledge; பொருள். (சூடா.) 2. Wealth, money; பொன். (திவா.) 3. Gold; சூதிற் சிறுதாயம். வித்தத்தாற் றொற்றான்போல் (கலித். 136, 8). A cast in dice play; பழிப்பு. (சூடா.) Derision; கூட்டம். (உரி.நி.) Company, crowd; பாக்கியம். (யாழ். அக.) 4. Good fortune;

Tamil Lexicon


s. wealth, gold, பொன்; 2. wisdom, ஞானம். வித்தன், a learned man, வித்துவான்.

J.P. Fabricius Dictionary


vittam
n. vitta.
1. Wisdom, knowledge;
ஞானம். (சூடா.)

2. Wealth, money;
பொருள். (சூடா.)

3. Gold;
பொன். (திவா.)

4. Good fortune;
பாக்கியம். (யாழ். அக.)

vittam
n. perh. viddha.
Derision;
பழிப்பு. (சூடா.)

vittam
n. prob. urnda.
Company, crowd;
கூட்டம். (உரி.நி.)

vittam
n. vrtta.
A cast in dice play;
சூதிற் சிறுதாயம். வித்தத்தாற் றொற்றான்போல் (கலித். 136, 8).

DSAL


வித்தம் - ஒப்புமை - Similar