Tamil Dictionary 🔍

அவிமுத்தம்

avimutham


காசி நகரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காசி. அவிமுத்தங் குடி கொண்டு (குமர.பிர.காசிக்.53). Benares;

Tamil Lexicon


காசி, நீக்கிவிடப்படாதது.

Na Kadirvelu Pillai Dictionary


avimuttam
n. a-vi-mukta.
Benares;
காசி. அவிமுத்தங் குடி கொண்டு (குமர.பிர.காசிக்.53).

DSAL


அவிமுத்தம் - ஒப்புமை - Similar