விடுதாதல்
viduthaathal
viṭu-tā
v. விடு-+. tr.
To send, as a present ;
கொடுத்தனுப்புதல். சிறு தொட்டில் . . . உனக்குப்பிரமன் விடுதந்தான் (திவ். பெரியாழ். 1, 3, 1). -intr.
To advance unchecked;
தடையின்றி முன்செல்லுதல். வெஞ்சின வேந்தன் விடுதர (பு. வெ. 4, 1, கொளு).
DSAL